சும்மா சொல்லக்கூடாது .சில நேரங்களில் ரசிகர்களும் வித்தியாசமாக கேள்விகள் கேட்டு நடிகர்களை திக்குமுக்காட வைத்து விடுகிறார்கள். எப்படியெல்லாம் கேட்கிறார்கள் தெரியுமா?
அத்தகைய கேள்விகளுக்கு வெகுசிலரே சாமர்த்தியமாக பதில் சொல்வார்கள். அவர்களில் ஒருவர் ஷாருக்கான்!
“ஓ !மை காட்! ஓ! மை காட்!! உங்களுக்கு நான்காவதாக ஒரு குழந்தை பிறக்கப் போவதாக கனவு ! மகிழ்ச்சி” —-இது ரசிகன்.
இதற்குப் பதில். ” ஓ! மை காட்! ஓ மை காட்! அப் ரம் டிரஸ்களை பத்திரப்படுத்தணுமே! உங்களின் கனவு பலித்து விட்டால்?” —-இது ஷாருக்கான்,
அப் ரம் என்பது ஷாருக்கின் மகன். வாடகைத்தாய் வழியாக பெற்றுக்கொள்ளப்பட்ட செல்லப்பிள்ளை.
நாகரீகம்,சிரிப்பு, புண்படுத்தாமை கலந்த கலவையான பதில். அப் ரமுடன் ஷாருக் எடுத்துக்கொண்ட படம் பார்க்க,