உண்மையை உரக்கச்சொல்வதில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு இணையாக யாரையும் அடையாளம் காட்ட முடியவில்லை.
அரசியலில் அவருக்குப் பிடித்த தலைவர் கலைஞர் என்பதை பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். இவரிடம் வெட்டு ஒன்று என்றாலும் அது ஆழமாக விழும். தனியார் டிவிக்கு அளித்த ஒரு பேட்டியில் “அரசியல் கருத்துகளை சொன்ன வகையில் காலாவை விட மெர்சலே பெஸ்ட் ” என்று சொல்லி இருக்கிறார்.
காலா ரஜினி நடித்திருக்கிற படம் என்பதால் அதை தூக்கி சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லையே!