விஜய் ,சூர்யா ஆகியோரின் படங்கள்தான் வருகிற தீபாவளி சிறப்பு விருந்துகள். இதில் அஜித்தின் விஸ்வாசம் இடம் பெறுவது சந்தேகம்தான் என்கிறார் தியேட்டர் அதிபர் ராகேஷ் கவுதமன். இவர் திரையுலக பிரமுகர்களுக்கு நெருக்கம் என்பதால் அவர் சொல்வதில் உண்மை இருக்கலாம்.
பொங்கலுக்குதான் அஜித் படம் வெளியாகும் என்கிறார்.தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பம்பர் கலெக்ஷன் பார்க்க முடியும் என்கிறார். ஷங்கரின் 2 பாயின்ட் ஒ கோடை விடுமுறை யில் வெளியாகலாம் என்கிறார்.