உலக நாயகன் கமல்ஹாசனின் உத்தம வில்லன் திரைப்படத்தை தொடர்ந்து,.இவரின் அடுத்த படமான பாபநாசம், விஸ்வரூபம்-2 ஆகிய படங்கள்
விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை முடித்த கையோடு ‘ஓர் இரவு’ என்ற படத்தில் கமல் நடிப்பதாக உள்ளார்.ஆனால், தற்போது வந்த
தகவலின் படி இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு ‘தூங்கா வனம்’ என்று வைக்கப்பட்டுள்ளதாம்.