அதென்ன இந்திரனின் சிம்மாசனமா…இந்திரன் மட்டும்தான் உக்காரனுமா ..சந்திரன் உக்கார்ந்தா ஆசனம் என்ன உடஞ்சா போகும்?
சினிமாவில் அம்பிகா உக்கார்ந்து டிபன் சாப்பிட்ட சேர் தானே சுவாமிகளே! ஜட்ஜ் உக்கார்ந்து வடை காப்பி குடிக்கிறபோது நாம உக்கார்ந்தா கோர்ட்டுக்கு ஏழரை சனி ஆஜராகிடுவானா?
இப்படி நினைத்தாரோ என்னவோ அந்த போலீஸ்காரர். ஒரு ஆப் வாங்கினார் .வாட்டர் மிக்சிங். ஜிவ் போதை. செசன்ஸ் கோர்ட்டு ஜட்ஜ் உட்காரும் ஆசனத்தில் அமர்ந்து செல்பியா அடிச்சித் தள்ளினார்.அவருக்கு வயசு 28. ராமவ்தார் ரவாத் மத்திய பிரதேசம்.
இப்ப போலீஸ் கஸ்டடியில்!
ஆசைப்பட்டதை கூட அனுபவிக்க முடியலியே!