சிம்பு- வெங்கட்பிரபு இணைந்திருக்கிற புதிய படம் ‘பில்லா’வின் தொடர்ச்சியா?
“யாருங்க சொன்னது? இது புத்தம் புதிய காப்பி. எந்த பில்லாவும் சம்பந்தம் இல்லை. தனிச்சரக்கு “என்கிறார் வெங்கட்பிரபு. வருஷக்கடைசியில் ஆரம்பித்து 2019 கோடை விடுமுறைக்கு ரிலீஸ் பண்ணுவது என்கிற முடிவில் இருக்கிறது சிம்பு அண்ட் வெங்கட்பிரபு கம்பெனி.
கீர்த்தி சுரேஷ் கதாநாயகி ?
“இதுவரை யாரும் இது விஷயமா பேசல. “என்கிறது சிட்டுக்குருவி.
பாலிவுட் நடிகை நடிக்கலாம் என்கிற பேச்சும் இருக்கிறது. ஆனால் இறுதி முடிவு சிம்பு வெங்கட்பிரபு கைகளில்.