எச்சரிக்கை பட புகழ் டைரக்டர் சர்ஜனின் புதிய பட வேலைகள் ஓசையின்றி நடந்து கொண்டிருக்கிறது.தற்போது யோகிபாபு, கலையரசன் இருவரும் இணைந்திருக்கிறார்கள்.
லேடி சூப்பர் ஸ்டார் நயனுடன் ஜோடி சேருகிறாரா கலையரசன்?
“யாருங்க அப்படி சொன்னது? படத்தில் அவருக்கு நயனுடன் ரொமான்ஸ் பண்ற கேரக்டர் இல்ல.முக்கியமான கேரக்டர்.அவ்வளவுதான் சொல்ல முடியும். யோகிபாபுவுக்கும் சரியான ரோல்.” என்கிறார் டைரக்டர்.
நயன்தாராவின் அடுத்த படம் சிவகார்த்திகேயனுடையது , சர்ஜனின் அடுத்த செடியூல் ஆகஸ்ட்டில்தான்!