அப்பா மகளாக நடித்து வருகிறார்கள் பிரகாஷ்ராஜும் அனுபமா பரமேஸ்வரனும்.
செட்டில் சரியாக வசனங்களை சொல்வதில்லை என்றும் நடிப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்றும் பிரகாஷ்ராஜ் கடுமையாக கண்டித்தார்.இதனால் அழுது கொண்டே அனுபமா வெளிநடப்பு செய்து விட்டார் என்று செய்திகள் பரவின.இதை இன்று இருவருமே மறுத்து செல்பியுடன் பதிவு செய்திருக்கிறார்கள்.
“எல்லாமே அபத்தம்.அந்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை ” என்கிறார்கள்.