போஜ்புரி நடிகையை காதலித்து கற்பழித்த வழக்கில் கல்யாணம் தடைபட்டது. மிதூன் சக்கரவர்த்தி -யோகிதாபாலியின் மகனான மகா அக்ஷய் கல்யாணம் ஊட்டியில் நடப்பதாக இருந்தது. கற்பழிப்பு வழக்கு தொடர்பாக போலீஸ் ஊட்டிக்கு வந்ததால் கல்யாணம் நடக்கவில்லை.
ஆனால் மும்பைக்கு சென்றதும் கெட்டிக்காரத்தனமாக ஜாமீன் வாங்கிய யோகிதா பாலி, மகா அக்ஷய் இருவரும் நடிகை மடால்சா சர்மாவை அவசரம் அவசரமாக கல்யாணம் பண்ணி படத்தையும் வெளியிட்டுவிட்டார்கள்.ஆனால் படத்தைப் பார்த்தால் மலைப் பகுதியான ஊட்டியில்தான் நடந்திருக்க வேண்டும் என தோன்றுகிறது.
போஜ்புரி நடிகைக்கு அல்வா !