வடிவேலு -சதா நடித்திருந்த ‘எலி’ தமிழ்ப்படத்தின்தயாரிப்பாளர் சதீஷ்குமார். இவர் தனது நண்பரான சைதை ராம்குமார் என்பவரிடம் வட்டியில்லாமல் கடன் வாங்கி இருக்கிறார்.திருப்பிக் கொடுக்க வில்லை. ராம் குமார் மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்ய தயாரிப்பாளர் சதீஸ் குமார் தற்போது புழல் சிறையில்!