“குடுக்குறவன் கொடுத்தா குடம் கொண்டு தண்ணி பிடிப்பாளாம். அது மாதிரி ஆகி இருக்கிறது ஸ்ரீ ரெட்டியின் கதை!
கண் விழித்ததும் பாலியல் புகாரில் தான் பல் துலக்குவார்.
தினசரி ஒரு கதை. எல்லாமே கெடுத்தல் வகையறாதான்!
இப்படியே போனால் உன்னை சும்மா விட மாட்டேன்.கடுமையான நடவடிக்கை பாயும் என்று விஷால் எச்சரித்த பின்னர் தான் விஷாலிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்
“கண்டிக்கிற இடத்தில் இருக்கிறீங்க.தப்பு பண்ணினவங்களை தண்டியுங்க. நான் உங்களை தப்பா பேசுனது தப்புதான்!” என்று !