இமைக்கும் நொடியில் மாற்றங்கள் சினிமாவில் சாத்தியம். பலவிதமான ஆரூடங்கள். ஏன் சில நேரங்களில் உண்மை கூட மாறும்.கண்ணாடி பிம்பம் மாதிரியான இட வல மாற்றம்.! அப்படித்தான் நடந்திருக்கிறது,
தளபதி விஜய்யின் அடுத்த படம் அட்லியின் இயக்கத்தில் என்பதை ஏஜிஎஸ் நட்பு வட்டமே உறுதி செய்திருக்கிறது. கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டாரின் சம்பளம் என்கிறார்கள். அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு விட்டது.