மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்னு சும்மாவா சொல்றாங்க? கேப்டன் விஜயகாந்தின் வீட்டுக்கு விளக்கேத்த ஒரு வெள்ளைக்காரப் பொண்ணுதான் வரணும்னு இருந்தால் அதை மாத்த முடியுமா? அண்மையில் டிவிட்டரில் தனது பக்கத்தில் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் சண்முக பாண்டியன் நெருக்கமாக இருக்கிற படத்தை வெளியிட்டிருக்கிறார். அது அவருடன் படித்த நெதர்லாந்து நாட்டுக்காரப் பொண்ணு.நெருங்கிய நட்பு.
நட்பா காதலா என்பதை கேப்டனின் பிள்ளைதான் சொல்லணும்.!