சர்கார் படம் அரசியல் பிராடுகளை தடம் பார்த்து அடிக்கிற படம் என்கிறார்கள். ஆளும் கட்சி,எதிர்க்கட்சி என அரசியல் கட்சிகளை கடம் வாசித்திருக்கிறார்களாம் .எலக்சன் நெருங்கும் நேரத்தில் இப்படியொரு படத்தை வெளியிட்டால் கட்சிக்கு நெருக்கடி ஏற்படலாம் என்று நினைத்து வெளியிடும் உரிமையை 1௦௦ கோடிக்கு தேனாண்டாள் பிலிம்சுக்கு கொடுத்து விட்டதாக கேள்வி! வடை சுட்டதே அவர்கள்தான்! சுட்ட வடையை யார் விற்றால் என்ன?