இருக்கிற சண்டை போதாது என்று அடிஷனலாக இன்னொரு வம்பு முளைத்திருக்கிறது. விஜய்-அஜித் ரசிகர்களின் டிவிட்டர் சண்டையை நாடறியும்! தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையும் தெரியும். கலைஞர் கருணாநிதி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்,மொத்த தமிழ்நாடும் கலங்கிப் போயிருக்கிற நிலையில் தனுஷின் ரசிகர்கள் ஆடம்பரமாக கொண்டாடினார்கள். தப்பில்லை.
இதோ அவர்கள் ஒட்டியிருக்கிற போஸ்டர் வரிகள்,
“தமிழக முதல்வரே!”
போதுமா வம்பு?