கடைக்குட்டி சிங்கம் பெற்ற வெற்றியினால் மகிழ்ச்சியில் இருக்கும் சூரி, மதுரைக்கு அருகே உள்ள தனது சொந்த ஊரான ராஜாக்கூரில் இருக்கும் காளியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு,திருவிழாவில் தனது உறவினர்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடியபோது எடுத்த வீடியோவை அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். வீடியோ குறித்து சூரி, ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் சொந்த ஊர் ராஜாக்கூரில் காளியம்மன் கோவில் திருவிழாவில் சொந்தபந்தங்களுடன் ஒயிலாட்டம்.
என் சொந்த ஊர் ராஜாக்கூரில் காளியம்மன் கோவில் திருவிழாவில் சொந்தபந்தங்களுடன் ஒயிலாட்டம் pic.twitter.com/s8gXTK6GOz
— Actor Soori (@sooriofficial) July 27, 2018