“குடிசையோ வீடோ இது நம்ம ஊரு, நாம்பதான் சண்டை செய்யணும்” என்கிற டயலாக்குடன் வடசென்னை டிரெய்லர் முடிந்தாலும் “அடுத்த கமல்ஹாசன் நாந்தான்” என்கிற ரீதியில் ஐஸ்வரியா ராஜேசுக்கு ரவுண்டு அடித்தபடியே உதடு கவ்வும் முத்தம் கொடுத்திருக்கிறார் தனுஷ். இந்த படத்தில் ராதா ரவி சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா , ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.