வெற்றிப்படங்களைக் கொடுத்திருந்தாலும் வெட்டிச்செலவு மன்னர் என்கிற பெயர் அட்லி உடம்பில் அநியாயமாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஏஜிஎஸ் படம் கிடைத்ததே இளையதளபதி விஜய்யின் கருணையினால் என்கிறார்கள்.
அட்லிக்கு தனி ஆபீஸ் கிடையாது, ஏ.ஜி .எஸ் .ஆபீஸ்தான். வேண்டுமானால் சொந்த செலவில் ஆபீஸ் வைத்துக் கொள்ளலாம். படப்பிடிப்புக்குழு சம்பள விவரம் சரியான பட்டியலைத் தரவேண்டும்.பட்ஜெட்டுக்கு அதிகமாக செலவானால் அதை அட்லியின் சம்பளத்தில் கழிக்கப்படும் …இப்படி பல கண்டிஷன்களை போட்டிருக்கிறார்களாம். வேறு வழி?