கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநரில் வெற்றிமாறன் ஒருவர். தனுஷை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருப்பவர்,வித்தியாசமாக சிந்திக்கத் தெரிந்தவர். அறிவு ஜீவிகளில் ஒருவர். பிக்பாஸ் எனும் கலாச்சார சீரழிவுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
“செக்ஸ், வன்முறை,சிரிப்பு எல்லாம் இருக்கு.குறிப்பா அடுத்தவன் அறையை எட்டிப்பார்க்கமுடியிது.இப்படி இருந்தால் சினிமாவுக்கு எப்படி வருவாங்க?” என்று கேட்டிருக்கிறார்.
சரியான கேள்வி!