அவர் ஆருடம் சொல்லும் அரச மரத்தடி ஜோசியர் அல்லர். பக்கா அரசியல்வாதி. தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர். அப்பாவைப் போலவே அதிரடியாகப் பேசக்கூடியவர்.அவர்தான் ராதாரவி. அவர்தான் சொல்கிறார், “இளைய தளபதி விஜய் ஐந்தாண்டுகள் கழித்து அரசியலுக்கு வருவார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப்போல முதலமைச்சர் ஆவார்” எனச்சொல்லி இருக்கிறார்.
அண்ணன் சொன்னா சரியாத்தான் இருக்கும்!