புகைப்படம், மாத்தியோசி, கோரிப்பாளையம், முத்துக்குமுத்தாக, வெத்துவேட்டு ஆகிய படங்களின் நாயகனும்…
புன்னகைமன்னன், சிந்துபைரவி, பாட்ஷா, அண்ணாமலை, காதல் மன்னன் போன்ற மிக முக்கிய படங்களின் எடிட்டரான குமார்(லேட்)- கீதாஞ்சலி ஆகியோரின் மகனுமான ஹரீஷ் திருமணம் இன்று குருவாயூரில் நடைபெறுகிறது. மணமகள் குமார்-டாக்டர் சாந்திதேவி ஆகியோரின் மகளான டாக்டர் அபிநயாவை மணக்கிறார். குருவாயூர் கோவிலில் வைத்து ஹரீஷ் அபிநயா கழுத்தில் தாலிக்கட்டினார்.இத் திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்களும் ,நண்பர்களும் கலந்து கொண்டனர்.