மத்திய கிழக்கு நாடுகளில் விஸ்வரூபம்.2 வெளியாகி விட்டதால் அங்கிருந்து உமர் சந்த் என்கிற கிரிட்டிக் விமர்சனத்தை வெளுத்து வாங்கி இருக்கிறார்,
“அதிரடியாகவும், ரசிக்கும்படியான த்ரில்லிங் அனுபவம் தரும் விதத்தில் தயாராகிஇருக்கிறது.. கமலின் நடிப்பு மற்றும் இயக்கம் அருமை. படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள் பிரமிப்பை தருகின்றன” என குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்திற்கு 3.5/5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.
அடி பின்னுங்க.
ஆனாலும் கமல்ஹாசனுக்கு பிடிக்காதவர்கள் என சிலர் இருப்பார்கள்.அவர்கள் இன்னும் பேனாவைத் திறக்கவில்லை!