விமல் நடிக்கும் மாப்பிள்ளை சிங்கம் படத்தில் ஒரு பாடலை சிவகார்த்திகேயன், அனிருத் இருவரும் இணைந்து பாட உள்ளனர் இதில் அனிருத் காதலை வாழ்த்தியும், சிவகார்த்திகேயன் காதலே செய்யாதீர்கள் என்ற பாணியில் போட்டி போட்டு கொண்டு பாடவிருக்கிறார்களாம். இருவரும் மோதிக்கொள்ளும் இப்பாடல் காட்சி பட்டைய கெளப்பும் என்கிறது படத் தரப்பு!