தளபதி விஜய்-டைரக்டர் அட்லி கூட்டுச் சேருகிற புதிய படம் பற்றி முதன் முதலாக சில கருத்துகளை சொல்லி இருக்கிறார். மிதி பட்ட நாகம் உயர எழுந்து நின்று சீறுமே அப்படி வந்திருக்கின்றன வார்த்தைகள்..
“இந்த முறை எதுக்காக பயப்படனும்.? மாட்டேன். முழுத் தைரியம் வந்தாச்சு. புயல் மாதிரி கிளம்பிட வேண்டியதுதான். கதை நல்ல மாஸா வந்திருக்கு, புதிய கருத்து புகுந்து விளையாடிவிட வேண்டியதுதான்! சீக்கிரமே சுனாமி மாதிரி அறிவிப்பு வரும்.வெயிட் பண்ணுங்க” என்று சொல்லியிருக்கிறார் அட்லி.
இதுக்குத்தானே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.!