‘தல’அஜித் போலீஸ் கேரக்டரில் நடிப்பதாக இருந்த படம்தான் ‘மகா’ ஜோடி கிரண் . இயக்கம் ரவிராதா.என திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள். மகாஜனங்களும் மறந்து விட்டார்கள். தற்போது அந்த படத்தின் டைட்டிலை தேடிப்பிடித்து வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் மதியழகன். ஹன்சிகா நடிக்கிறார்.ஜமீல் டைரக்ஷன். இசை ஜிப்ரான்.ஹன்சிகாவுக்கு ஐம்பதாவது படம். தமிழுக்கு ரிட்டர்ன் ஆகிறார். மிகவும் ஸ்லிம் ஆகி இருக்கிறார்.