கேரளப்பேரிடர் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில் நடிகர்களும் இருக்கிறார்கள். பிருத்விராஜ் வீடு போல அனன்யா வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கிறது.
“திடீர்னு நிமிஷத்தில் வெள்ளம் வீட்டை சுத்திருச்சு. வெளியே போக முடியல.தூங்க முடியல சமைக்க முடியல ரெண்டு நாளா நரகத்தில் இருந்தோம்னு வச்சுக்கலாம் கடந்த வெள்ளிக்கிழமைதான் வடிஞ்சது. ஆஷா சரத் சேச்சிதான் அவங்க வீட்டுக்கு வந்திருன்னு சொன்னாங்க. அங்க போன பிறகுதான் எங்க ரிலேட்டிவ் வீடுகள் எல்லாமே வெள்ளத்தில் சிக்கிய விவரம் தெரிஞ்சது” என்கிறார் அனன்யா.