தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்த நான்காவது விடுதலைப் போரில் புலிகள் தோல்வி அடைந்தனர். எதிர்பாராத துரோகம் அதற்குத் துணை போனதே காரணம்,
சிங்கள வெற்றியைத் தொடர்ந்து வடக்கு மாகாணத்தில் சிங்கள வெற்றி சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளை அகற்றும்படி வடக்கு மாகாண முதல் மந்திரி விக்னேஸ்வரன் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
தமிழ் மக்களின் நம்பிக்கைக்கும் சமாதானத்துக்கும் அந்த சின்னங்கள் இடையூறாக இருக்கின்றன .அகற்றி விடுங்கள் என்பதாக எழுதி இருக்கிறார். இது வரை பதில் இல்லை.