குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள்.அதனால் குருவுக்கு உகந்த நாளான வியாழன் இன்று தல யின் விசுவாசம் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதில் இரட்டை வேஷம் என்பது உறுதி ஆகி இருக்கிறது.படத்தின் ரிலீசும் தள்ளிப் போய் இருக்கிறது.தீபாவளிக்கு இல்லை. அடுத்த வருஷம் பொங்கலுக்குத்தான் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். வெள்ளை முடித்தல ஒரு அஜீத், கருப்பு முடித்தலஇன்னொரு அஜித் .ஆக அப்பா பிள்ளை கதை என்பது கன்பர்ம். கொண்டாடுங்கப்பா!