யாரும் எதிர்பார்த்திராத வகையில் இன்று மியாட் மருத்துவமனையில் கேப்டன் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், “இது வழக்கமான செக் அப்தான் “என்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள். “நாளை காலை வீடு திரும்பிவிடுவார்கள்” என்கிறார்கள். மருத்துவமனையில் வழக்கம்போல பத்திரிகையாளர்கள் சிலர் காத்திருக்கிறார்கள்.