ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பூலித்தேவன், கட்டபொம்மனைப் போல ஆந்திராவில் போராடிய அரசன் உய்யல்வாடா நரசிம்ம ரெட்டி .
இவரது வாழ்க்கையை சிரஞ்சீவி படமாக்கி வருகிறார். இதில் அரச குருவாக அமிதாப்பச்சன்.அரசராக சிரஞ்சீவி. ராணியாக நயன். அரசரின் உற்ற தோழராக ஒப்பய்யா.தமிழனாக விஜய்சேதுபதி. இவரது இணையாக தமிழ் என்கிற கேரக்டரில் தமன்னா. ஏஆர்ரகுமான்தான் இசை. மிகப்பிரமாண்டமான தயாரிப்பு.