ஹுமா குரேஷி.” பாலிவுட் கொண்டாடும் பால் வண்ண மேனியாள். பட்டுடல் , பார்வையில் காதல், தொடத் தூன்றும் இளமை. ஏகாந்த மாலையில் எமை வாட்டும் கோமளவல்லி. ஒயிலாக கடற்கரையில் காற்று வாங்குகிற பாவை மீது படுகிற காற்றாக நாம் இருக்கக்கூடாதா ” என பாடத் தோன்றுகிறதா? காலா படத்தின் காந்தம் அல்லவா!