ஒரு காலத்தில் ராம.நாராயணன் படங்களிலும் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் படங்களிலும் நடித்திருந்தவர் ராக்கெட் ராமநாதன்,.மிமிக்ரி பண்ணக்கூடியவர் .அவருக்கு வயது 74. சிலகாலம் உடல் நலமற்று இருந்தவர் காலமாகிவிட்டார். எஸ்.எஸ்.சந்திரன், ஒரு விரல் கிருஷ்ணாராவ் படங்களில் இவரை பார்த்திருக்கலாம்.