மக்கள் செல்வனின் இன்னொரு முகம்.எல்லா நடிகர்களுமே விளம்பரங்களில் நடிக்கிறார்கள் ,சிலர் விதிவிலக்கு! நடிப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவரது விளம்பரங்களில் வருகிற வருமானத்தை சமூக நல உதவிகளுக்குக் கொடுத்து விடுகிறார்.
தற்போது விவோ கபடிக் குழுவின் தூதுவராக நியமனம் ஆகி இருக்கிறார்.
“இது நம்ம ஆட்டம்.இது நம்ம அடையாளம்,தொட்டுப் பாரு, நாங்க தாறுமாறு.! பெருமையா இருக்கு,தமிழ்த் தலைவா! உற்சாகப்படுத்துகிறேன்.!” என களம் இறங்குகிறார் .