சீமராஜாவுக்காக சிவகார்த்திகேயன் பாகுபலி ராஜா மாதிரி போட்டிருக்கிற வேடம் செம டிரெண்டில் இருக்கிறது. இந்தப் படம் அமோக வெற்றி பெற்றால் பல முன்னணி நடிகர்களை பின்னுக்குத் தள்ளிவிடுவார் என்பது சாத்தியம்தான்! பல டைரக்டர்கள் இப்பவே அவருக்காக கதை பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல காரியம்தான்.