நெய்யை உருக்கிவிட்டு அதன் டேஸ்ட்டை பார்க்காமல் இருப்பாங்களா? அதையும் ருசிக்கா விட்டால் பண்டத்தின் அருமை தெரியாமல் போய்விடுமே! யோகிபாபுவை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சுக்கு சீமராஜா காட்டியிருந்தாலும் உள்ளத்தில் நல்ல உள்ளம் சிவகார்த்திகேயன் ஆச்சே! அதான் யோகிபாபு லீட் ரோலில் நடிக்கும் கூர்க்கா படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தி இருக்கிறார். தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கு. நாலு குரங்கு ஸ்டூடியோ!