“எனக்கு என்ன சொல்றதுன்னு தோணல! நான் அமிதாப் சாரின் ரசிகன்” என பிரமிக்கிறார் பாலிவுட்டின் சூப்பர்களில் ஒருவரான ஆமிர்கான். அமிதாப், ஆமிர் நடித்து வரவிருக்கும் படத்தின் பெயர் ‘இந்தோஸ்தானின் கொள்ளையர்கள்.!’
“நான் நடிப்பதற்காக அவரின் முன்னால் நின்ற போது எனக்கு கையும் காலும் நடுங்குது. வார்த்தைகள் வரல. வசனம் தடுமாறுது. மறந்தும் போகுது,அவருடன் நடித்தது அதிர்ஷ்டம்தான்” என்கிறார் ஆமிர்கான்.
அது சரி…… இந்தோஸ்தான் என்று பெயர் வைத்திருப்பது பாக்.பிரிவினைக்கு முன்பு இருந்த இந்தியாவை குரிப்பதற்குத்தானே ?