ராஜேஷ் இயக்கத்தில்,ஆர்யா நடித்து வரும் படம் ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ இப்படத்தை சுருக்கி VSOP என்று கூறி வருகிறார்கள். இதையடுத்து ஆர்யா, மலையாளத்தில் மாபெரும் வரவேற்பு பெற்ற ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘அர்ஜுன் திவ்யா மற்றும் கார்த்திக்’ என்ற தலைப்பு வைத்துள்ளதாகவும் இதை சுருக்கி ADMK என வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது! ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ மாக எதுவும் அறிவிக்கப்படவில்லை!