“சேட்டா சேதி உண்டோ?”
“ஓ..இருக்கே.! காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு சீரும் சிறப்புமாக நடந்திருக்கு. முக்கியமான பெண்கள் வந்திருந்து வாழ்த்தி இருக்காங்க! பொண்ணை நினைவு இருக்கும்னு நினைக்கிறேன்.?”
“காசி படத்த மறக்க முடியுமா?முதலில் நடந்த கல்யாணம் ரெண்டு வருடத்தில் முறிஞ்சி போனது.! திலீப்புடன் காதல். அவரும் பர்ஸ்ட் ஒய்ப் மனசு வாரியரை டைவர்ஸ் பண்ணியவர்தானே! என்னா நல்லா போயிட்டிருந்த லைப் ஒரு நடிகையின் பாலியல் வன்முறை கேஸ்னால சிக்கலாச்சு. ஆனாலும் தாம்பத்திய வாழ்க்கைக்கு குறை இல்லை. அதான் காவ்யா கர்ப்பம், வளைகாப்பு.! நல்ல காரியம்தானே..வாழ்த்துவோம்!”