இந்த வார பிக்பாஸ் எவிக்ஷனில் பாலாஜி ,யாஷிகா இருவரும் வெளியேறுகிறார்கள் என்பதாக சொல்கிறார்கள். மக்களின் வெறுப்பைப் பெற்ற ஐஸ்வர்யாவை உள்ளே வைத்திருப்பதன் வழியாக மிச்சமிருக்கும் ஐந்து நாட்களையாவது ஸ்டண்ட் கிளைமாக்சுடன் முடிக்கலாம் என பிக்பாஸ் எதிர்பார்க்கிறார் போலும். ரித்விகா ஐஸ்வர்யா இருவரிடையில் மோதலை அதிகப்படுத்தினால் ரித்விகாவுக்கு அனுதாப ஓட்டுகள் அதிகம் கிடைக்குமே!
அனுதாப ஓட்டில் ஆட்சியை பிடித்த நாடு ஆயிற்றே!