“கருணாஸ் பேசியது தப்புதான். அந்த போலீஸ் அதிகாரியை லிமிட் தாண்டி பேசிட்டார். அந்த அதிகாரிய எனக்குத் தெரியும். நேர்மையானவர், நான் அவரிட்ட பேசிருக்கிறேன். ஆனாலும் கருணாசைப் பார்க்க ஜெயிலுக்குப் போவேன்” என்கிறார் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர். மக்கள் நல இயக்கத் தலைவரும் ஆவார்.
என்ன இருந்தாலும் கருணாஸ் நடிகர் ஆச்சே! அப்படியே விட்ற முடியுமா?