இயக்குநர் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்தின் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புடன் நொய்டாவில் நடக்கிறது. இந்த படத்தில் தேசிய பாதுகாப்பு உயர் அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இதற்காக நொய்டாவில் பெரிய செட் போட்டிருக்கிறார்கள். என்.எஸ்.ஜி .உயர் அதிகாரி கவுதம் கங்கூலியை படப்பிடிப்பின் இடைவேளையின் போது சென்று சந்தித்து வந்தார். டி.ஐ.ஜி.ஷாலின் என்பவரையும் சந்தித்துப் பேசி இருக்கிறார்.
“இந்த சந்திப்பானது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்பாகும்” என்கிறார் சூர்யா.