கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியதாவது, முதலில்இப்பட்டத்தின் கதையை ரஜினி காந்திடம் தான் தெரிவித்தேன்.,கதை கேட்ட ரஜினி, ‘கதை
சூப்பரா இருக்கு. ரொம்ப பிடிச்சுருக்கு ஆனால் போலீசார் கதாநாயகனை யும்,அவனது குடும்பத்தினரையும் அடித்து துவைப்பது போன்ற காட்சியை மாற்றி அமைக்க வேண்டும் .என்னை அடிப்பது போல் படத்தில் காட்சிகள் இருந்தால் எனது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று ரஜினி கூறினார்.
அதேபோல்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியையும் அவருக்கு பிடிக்கவில்லை.இரண்டு காட்சிகளையும் மாற்றினால் நடிக்கிறேன் என்றார்.எனக்கு கதையை,காட்சியை மாற்ற விருப்பம் இல்லை அதனால் ரஜினி இதில் நடிக்க மறுத்து விட்டார். என்று கூறினார்.