பிக்பாஸ் 2 வின்னராக ஒரு தமிழ் நடிகை ரித்விகா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இந்த முடிவு பிக்பாசை நடத்துகிற கேரள என்டமோல் நிறுவனத்தில் எழுதப்பட்ட முடிவாகும் என்கிறார் சினேகன்!
இவருக்கு அவ்வப்போது இப்படித் தோணும்.
“முதல் சீசனில் சினேகன் வெளிவந்தபோது “நீங்கள்தான் வெற்றியாளராக இருந்திருக்கவேண்டும் என மக்கள் சொன்னார்கள்.நான் அதை நம்பவில்லை. இந்த சீசன் முடிவைப் பார்த்த பிறகுதான் சந்தேகம் வருகிறது.மக்கள் ஓட்டு மூலம் தேர்வு செய்வதாக இருந்திருந்தால்யாசிகா சென்றாயன் ஏன் பைனலுக்கு வரவில்லை”என்பதாக சொல்லி இருக்கிறார்.
எடுக்கப்பட்ட முடிவினை இந்த சினேகன் சொல்வதால் மாற்றிக் கொள்ளப்போவதில்லை. செத்த நாய் மீது எத்தனை லாரி ஏறினால் என்ன?