உலகின் மூத்த இனம், சிந்து சமவெளி நாகரீகம் கண்ட இனம்,தெய்வப்புலமைத் திருவள்ளுவனைப் பெற்ற இனம்,நாதியற்றுப் போக இயற்கை அனுமதிக்காது.
ஈழம்தான் அற்றுப் போய் விட்டதா, அல்லது காலம்தான் அற்றுப் போய் விட்டதா?
நான்காம் விடுதலைப்போர் முடிவுற்றது என்றால் அடுத்து ஐந்தாம் விடுதலைப்போர் தொடங்கலாம் என்பதே!
தமிழினத் தலைவர் தம்பி பிரபாகரனை கதைத் தலைவனாக வைத்து ஸ்டூடியோ 18 என்கிற நிறுவனம் ‘சீறும் புலிகள்’ என்கிற பெயரில் திரைப்படம் எடுக்கப்போவதாக செய்தி வந்திருக்கிறது. பிரபாகரனாக பாபி சிம்ஹா நடிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.நல்ல முயற்சி .இவர்களாவது உண்மையைச் சொல்வார்களா?