‘பாலில் பிழிந்த சொல்லாலே,
பருவம் ‘பொங்கும்’ சிலைபோல!’
முன்னாள் உலகப் பேரழகி ஐஸ்வர்யா பச்சன் அளித்த பெருமை மிகு ‘போஸ்’தான் இவை.
இவை ‘சூடானது’ என்றும் ,சிலர் ‘ஆறிப்போனது’என்றும் கமெண்ட்ஸ் அடிக்கிறார்கள்.
“இல்லையில்லை, முதுமையிலும் ஐஸ்வர்யா பச்சனின் இளமை பொங்குமே தவிர ஆறிப் போகாது”என்கிறார்கள் ,
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?