
“விழுந்த நெஞ்சினை வேடிக்கை,
பார்ப்பது கண்ணல்ல.
அடிமை கொண்டபின் ஆதிக்கம்
செய்வது பெண்ணல்ல”
கருப்பு உள்ளாடையின் பட்டை நாணி நழுவி நிற்கிறது. கனத்த ஜாக்கெட் விழுந்து விட்டது. உடலைத் தொட்டு நிற்கிறது ஜான்வி கபூரின் களங்கமற்ற முகத்தில் சற்றே நாணம். தனது தொடையில் தலை வைத்து சாய்ந்திருக்கிற இஷான் கட்கார் முகத்தில் களங்கமோ, கலக்கமோ இல்லை.
இருவருமே எதோ சிந்தனையில் இருக்கிறார்கள். இருவரும் நடித்து வரும் இந்திப்படம் இவர்களுக்கு திருப்பு முனையைத் தந்திருக்கிறது. மறைந்த ஸ்ரீ தேவியின் உள்ளம் வாழ்த்தும் என நம்பலாம்.












