இப்போதெல்லாம் மகத்துடன் ஒன்றாக சுற்றி வருகிறவர்கள் ஜனனி,ஐஸ்வர்யா, ரித்விகா ஆகியோர் மட்டும்தான்!
மகத்தைப் பற்றி கோலிவுட்டுக்கும் டோலிவுட்டுக்கும் நன்றாகவே தெரியும். அண்மையில் செக்கசிவந்த வானம் படத்துக்கு அழைத்துச்சென்றது மகத் என்கிறார்கள்.
இதெல்லாம் கோலிவுட்டில் சகஜம் என்றாகி விட்டது.
பிக்பாஸ் 2 -ல் ஐஸ்வர்யாவுக்கு ஜனனி லிப் கிஸ் கொடுத்தது எதற்கு?
“அயே ..அதெல்லாம் இல்ல. கைய மறைச்சி வச்சுக்கிட்டு பாவ்லா பண்ணிய கிஸ் “என்கிறார் ஜனனி.