அண்மையில் ராஜஸ்தானுக்கு பிரதமர் மோடி விசிட் அடித்திருந்தார். அதையொட்டி மாநில பிஜேபி கட்சி பிரமாண்டமாக கூட்டம் நடத்தியது.
சுகாதார அமைச்சர் காளிச்சரண் பப்ளிக்கா ஒன்னுக்கு அடித்தார். பிஜேபி தலைவர் ஒருவரும் ராஜஸ்தான் சி.எம். விஜயராஜே சிந்தியாவின் கட் அவுட்டுக்கு அடியிலேயே அதே காரியத்தை செய்தார்.
“இது அசிங்கம் இல்லியா, சுகாதாரக் கேடு சார்” என்றதும் தலைவர் ஷாம்ப சிங் கேட்ஷர் சொன்னார் பாருங்கள் பதில் “இது காலம் காலமாக இருந்து வர்றதுதான்.இதில் சுகாதாரக்கேடு எதுவுமில்லை.”என்றார். அவருக்கு சி.எம்.கட் அவுட்டுக்கு அடியில் உச்சா போகணும்னு ஆசை. உட்கட்சி சண்டையோ என்னவோ!