சுப. வீரபாண்டியனைப் பற்றி இன்று காலையில் தாமரை ஒரு பதிவு செய்திருந்தார். அதில் சுப.வீ., தியாகு இருவரைப்பற்றியும் இழித்து கருத்துப் பதிவு செய்யப் பட்டிருந்தது. இருவரது அழிச்சாட்டியங்களுக்கும் தாமரையே சாட்சி என்பதாக பதிவு இருந்தது. ஆனால் அந்த பதிவு தற்போது இல்லை.
ஏன்?
வீண் வம்பு, அல்லது தூற்றுவது இந்த இரண்டில் எதை செய்கிறார் தாமரை?
மீ டூ என்பதில் பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என நம்பிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் பலர் வீண் பழி சுமத்திக் கொண்டிருக்கிறார்கள். பாடகி சின்மயி அவர் எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சியில் எப்படி காலூன்றி நிற்கிறாரோ அதைப் போல நில்லுங்கள். சொந்த காரணங்களுக்காக தூற்றாதீர்கள்.