தமிழகத்தின் மிகப்பெரிய நடிகர்களில் அஜித்,விஜய் இருவர் தவிர்க்க இயலாதவர்கள்.
இவர்களது ரசிகர்கள் மோதுவதை தவிர்க்க இயலாதவர்கள். நீரில் கிடைக்கும்வரை அது நெருப்பை சுவாசித்தபடி அமிழ்ந்து கிடக்கும். வெளியில் எடுத்துப் போட்டாலோ அது ‘யெல்லோ பாஸ்பரஸ்.’ காற்று ஈரத்தை உறிஞ்ச உறிஞ்ச நெருப்பாக மாறிவிடும். அத்தகைய தன்மை அவர்களுக்கு இருக்கிறது.
தல-இளைய தளபதி இருவரும் ஆரோக்கியமுடன் படங்களில் மட்டுமே போட்டியிடக்கூடியவர்கள்.
ஜாசன் சஞ்சய் தந்தையைப் போலவே ஸ்போர்ட்டிவ் !
“பிடித்த நடிகர்கள் யார்?”
“அப்பா,அஜித், விஜய சேதுபதி.! ‘தல’ பிரியாணி பிடிக்கும். அவர் என்றாலே கெத்துதான்!”என்கிறார் குட்டி தளபதி.